உலகில் பேராசை மிக்க நாடு

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதைய விளையாட்டு உலகில் பேராசை மிக்க நாடு எதுவென்று கேட்டால் ஜப்பான் என்று அதிரடியாகக் கூறிவிடலாம். இதற்குக் காரணம் ஜப்பான் நாட்டில்   விளையாட்டு தொடர்பான ஆர்வம் உள்ள இளசுகள் தங்களுக்குச் சம்பந்தமில்லாத, புரியாத எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அதில் பங்குபெறுவார்கள்.